Connect with us

Raj News Tamil

“நிர்வாணமாக நடிப்பேன்” – அதிர்ச்சி கொடுத்த பிந்து மாதவி!

சினிமா

“நிர்வாணமாக நடிப்பேன்” – அதிர்ச்சி கொடுத்த பிந்து மாதவி!

கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் பிந்து மாதவி.

ஆனால், அதன்பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால், தவித்து வருகிறார். இந்நிலையில், இவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், நிர்வாணமாக நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், கதைக்கு தேவை என்றால், நிச்சயம் நிர்வாணமாக நடிப்பேன் என்று கூறினார்.

மேலும், வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறு நடிக்கக் கூடாது என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

More in சினிமா

To Top