தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வளம் வருபவர் சூர்யா ஜோதிகா. இவர்களின் ஜோடிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இவர்கள் திரைக்குள் மட்டுமல்லாமல் ,திரைக்கு வெளியும் ஒரு பிரபலமான ஜோடியாக வளம் வந்து
கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ,ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.
இதனையடுத்து, இவர்களின் மகன் தேவ்வின் பிறந்தநாளானது ஃபாரினில் கொண்டாடப்பட்டது. இது சார்ந்த காணொளியை நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து தங்களின் கருத்துக்களை மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் . மேலும் இக்காணொளியானது சூர்யா ,ஜோதிகா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.