Connect with us

Raj News Tamil

மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிப்படுகொலை கொலை..!

தமிழகம்

மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிப்படுகொலை கொலை..!

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க. நிர்வாகி சக்திவேல் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க. நிர்வாகியான சக்திவேல் வண்டியூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் சிலர் அவரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். தனிப்பட்ட மோதல் காரணமாக இக்கொலை சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சக்திவேலின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

More in தமிழகம்

To Top