Connect with us

Raj News Tamil

திருப்பத்தூரில் பாஜகவின் கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்

தமிழகம்

திருப்பத்தூரில் பாஜகவின் கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என்மக்கள் பயணம் மேற்கொண்டார். திருப்பத்தூர் புதுப்பேட்டை கூட்டுசாலையில் இருந்து பஸ் நிலையம் வரை 1 கி.மீ வரை நடந்த இந்த பயணத்தில் ஏராளமான பாஜகவினர் குவிந்தனர்.

இந்நிலையில் அண்ணாமலையை வரவேற்பதற்காக திருப்பத்தூர் சாலையில் அனுமதியின்றி கொடிக்கம்பம், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. 50 அடி நிலம் கொண்ட கொடிகம்பம் திடீரென பொதுமக்கள் மீது விழுந்தது.

இதில் கலீல் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அங்கிருந்தது மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top