Connect with us

Raj News Tamil

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை – உற்சாகத்தில் தொண்டர்கள்

அரசியல்

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை – உற்சாகத்தில் தொண்டர்கள்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சத்தீஷ்காரில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

More in அரசியல்

To Top