வடக்கு திரிபுராவை சேர்ந்தவர் ஜதப் லால் நாத். இவர் பக்பசா தொகுதியில் பாஜக எம்எல்ஏ வாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஜதப் லால் நாத் தனது செல்போனில் ஆபாச படம் பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து திரிபுரா பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சாரியா, ‘சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். என உறுதியளித்துள்ளார்.
திரிபுரா சட்டசபையில் ஆபாச படம் பார்த்து சிக்கிய பாஜக எம்எல்ஏ..!#Tripura #BJPMLA #ViralVideo pic.twitter.com/pf0exS7ldf
— Raj News Tamil (@rajnewstamil) March 30, 2023