மோசடி செய்த பாஜக எம்.எல்.ஏ வின் மகன்.. 100 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரபதிவு ரத்து!

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேரந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழக மாநில பாஜக இளைஞர் அணி துணைத்தலைவாராக செயல்பட்டு வருகிறார்.

இவர் சென்னை – விருகம்பாக்கம் பகுதியில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மோசடியாக ராதாபுரத்தில் பத்திரப்பதிவு செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு வைத்தது. அவர் மோசடி செய்தது உறுதியான நிலையில் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News