இப்பவே கண்ண கட்டுட்டுதே..! உதயநிதி நிகழ்ச்சிக்கு இபிஎஸ்க்கு அழைப்பு..!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நாளை காலை 9.00 மணி அளவில், ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவி ஏற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுமார் 400 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிகழ்சியில் கலந்துகொள்ள அழைப்புதழ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.