Connect with us

Raj News Tamil

சம்பவம் LOADING.. அசர வைத்த கங்குவா புதிய போஸ்டர்!

சினிமா

சம்பவம் LOADING.. அசர வைத்த கங்குவா புதிய போஸ்டர்!

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா.

இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் முடிய உள்ள நிலையில், படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

இந்நிலையில், கங்குவாவில் வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் பாபி தியோல், இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனால், உதிரன் என்ற அவரது கதாபாத்திர புகைப்படத்தை, கங்குவா படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top