Connect with us

Raj News Tamil

நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

சினிமா

நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

81 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இவரது மகன் அபிஷேக் பச்சனும், மருமகள் ஐஷ்வர்யா ராயும் பாலிவுட்டில் நடித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top