Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகையுடன் இணையும் சிம்பு! யார் தெரியுமா?

சினிமா

பிரபல பாலிவுட் நடிகையுடன் இணையும் சிம்பு! யார் தெரியுமா?

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு, சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்த சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த படங்களுக்கு பிறகு, தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் அவர் ஒப்பந்தம் ஆனார். சரித்திர கால கதையம்சத்துடன் உருவான இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

More in சினிமா

To Top