Connect with us

Raj News Tamil

நிர்வாணமாக போஸ் கொடுத்த அஜித் பட நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!

சினிமா

நிர்வாணமாக போஸ் கொடுத்த அஜித் பட நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், முதன்முறையாக உருவான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில், அஜித்தின் மனைவியாக நடிகை வித்யா பாலன் நடித்திருப்பார்.

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும், பெரும்பாலும் குடும்ப பாங்கான படங்களிலேயே நடித்து வந்துள்ளார். மேலும், சேலையை தான் பல்வேறு படங்களில் அணிந்துள்ளார்.

ஆனால், தற்போது நிர்வாணமாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி, ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top