முதல்வர் மீது பாட்டீல் வீச்சு..! கூட்டத்தில் ஒரு குள்ள நரி..!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். இங்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் குஜராத்தில் நேற்று நடைபெற்ற நவராத்திரி விழாவில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் பொதுமக்களை பார்த்து கைக்காட்டிய படி நடந்து சென்ற கெஜ்ரிவால் மீது, தொண்டர்கள் மத்தியில் இருந்த கருப்பு ஆடு ஒன்று தண்ணீர் பாட்டீலைக் கொண்டு எறிந்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக கெஜ்ரிவால் மீது பாட்டீல் படவில்லை,இருப்பினும் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் ஏதும் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.