Connect with us
Raj News Tamil

Raj News Tamil

விடாமுயற்சியால் எகிறும் பட்ஜெட்..! முழி பிதுங்கும் லைக்கா..!

சினிமா

விடாமுயற்சியால் எகிறும் பட்ஜெட்..! முழி பிதுங்கும் லைக்கா..!

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது.

படம் முழுவதும் அஜர்பைஜானிலேயே நடப்பதால் படத்தின் பட்ஜெட் தாறுமாறாக எகிறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.50 லட்சம் வரை செலவாகிறதாம்.

இதனால், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரோடுக்ஷன்ஸ் படத்தை சீக்கரமாக முடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல்கிறார்களாம்.

More in சினிமா

To Top