Connect with us

Raj News Tamil

இந்தியாவுக்கு ஆறாவது வெற்றி கிடைக்குமா? இங்கிலாந்துடன் இன்று மோதல்!

விளையாட்டு

இந்தியாவுக்கு ஆறாவது வெற்றி கிடைக்குமா? இங்கிலாந்துடன் இன்று மோதல்!

இந்தியாவில் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தியா தனது முதல் ஐந்து போட்டியிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்று வெல்லும் பட்சத்தில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறலாம்.

இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

More in விளையாட்டு

To Top