Connect with us

Raj News Tamil

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து!

விளையாட்டு

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக மல்யுத்த கூட்டமைப்பு மே.30-ல் கடிதம் எழுதி இருந்தது. இதில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்தநிலையில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா சார்பில் விளையாடும் வீரர்கள் குறிப்பிட்ட நாட்டை உரிமை கொண்டாட முடியாது.

More in விளையாட்டு

To Top