அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ,தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் . இது ஒரு வரலாறு குறித்த கதை என்பதால் ,இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு வலுத்துவருகிறது. இப்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிற நிலையில், இதன் ஃபஸ்ட் லுக் நாளை வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டது.

இந்நிலையில்,தனுஷ் ரசிகர்கள் ஃபஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று மாலை 5 மணிஅளவில் வெளியான போஸ்டர் வெளிவந்த ஒரு சில மணி நேரங்களில் பெரும்பாரவையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.