Connect with us

Raj News Tamil

கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் சிங்கில் அப்டேட்!

சினிமா

கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் சிங்கில் அப்டேட்!

ராக்கி, சானிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கி, பிரபலம் அடைந்தவர் அருண் மாதேஸ்வரன். இந்த படத்திற்கு பிறகு, இவர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள், மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, இப்படத்தில் இடம்பெற்றுள்ள கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் என்ற பாடல், நாளை வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

தகவலை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர். மிகவும் எதிர்பார்ப்புக்குரிய இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top