Connect with us

Raj News Tamil

கேப்டன் விஜயகாந்த் மறைவு :அமுல் நிறுவனம் வெளியிட்ட உருக்கமான பதிவு..!

இந்தியா

கேப்டன் விஜயகாந்த் மறைவு :அமுல் நிறுவனம் வெளியிட்ட உருக்கமான பதிவு..!

தேமுதிக தலைவரும் , நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று இறந்தது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் , அவரது உடல் தீவுத்திடலில் அஞ்சலிக்குவைக்கப்பட்டு பின்னா், அவரது தேமுதிக கட்சி அலுவலகத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கு பொதுமக்கள் திரைத்துறையினா் என பலரும் தங்களின் இரங்கல்களையும் , வருத்தத்தையும் பல்வேறு கோணங்களில் வெளிவப்படுத்திவந்தனா்.இதனைத்தொடா்ந்து, இவரின் இறப்புக்கு இந்தியாவின் பிரபல பால் மற்றும் உணவு நிறுவனமான அமுல் கேப்டன்
விஜயகாந்தின் இறப்பிற்கு ஒரு உருக்கமான காா்டூனிஸ்ட் பதிவுடன் குட்பை என்றும் , மிகவும் நேசித்த தமிழ் நடிகா் – அரசியல் தலைவருக்கு அஞ்சலி என குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அமுலின் இத்தகைய பதிவிற்கு பலரும் தங்களது , மெய் சிலிா்க்கும் கருத்துகளையும், கேப்டனுக்கு ஆழ்ந்த இரங்கல் என்ற கமென்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top