நிறைவேறாமல் போன கேப்டனின் ஆசை? என்ன தெரியுமா?

தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த், நேற்று முன்தினம், காலமானார்.

பலரது கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்றி வைத்த இவருக்கு, ஒரு ஆசை, நிராசையாக போயுள்ளது என்று, தகவல் பரவி வருகிறது.

அதாவது, தனது மூத்த மகன் விஜய பிரபாகரனின் திருமணத்தை, பிரதமர் மோடி தலைமையில் நடத்த முடிவு செய்திருந்தார்.

இதனால், நிச்சயதார்த்தம் முடிந்து, 4 வருடங்கள் ஆகியும், மகனுக்கு திருமணம் செய்யாமலே இருந்து வந்தார்.

கடைசியில் அவரது ஆசை நிறைவேறாமலே, அவர் காலமாகிவிட்டார் என்று நெட்டிசன்கள் சோகத்துடன் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News