Connect with us

Raj News Tamil

இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகம்

இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top