Connect with us

Raj News Tamil

சந்திரமுகி 2 படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

சந்திரமுகி 2 படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படம் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்ததோடு வசூலையும் வாரி குவித்தது.

இதையடுத்து 13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் செப்.28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் வரும் 26ம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

More in சினிமா

To Top