சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்…புதிய தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2. ரஜினி – பி.வாசுவின் கூட்டணியில் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2 உருவாகியுள்ளது.

இப்படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள்களை முன்னிட்டு வரும் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தொழில்நுட்பக் காரணங்களால் சந்திரமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News