Connect with us

Raj News Tamil

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்! – மெட்ரோ நிர்வாகம்

தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்! – மெட்ரோ நிர்வாகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வரும் 15, 16, 17ஆம் தேதிகளில், சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிறு அட்டவணைப் படி இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை நாள்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால், இவ்வாறு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top