Connect with us

Raj News Tamil

சிபி சக்கரவர்த்தியின் அடுத்த ஹீரோ யார்?

சினிமா

சிபி சக்கரவர்த்தியின் அடுத்த ஹீரோ யார்?

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், 100 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்திருந்தது.

இதனால், இந்த படத்தின் இயக்குநர் அடுத்த யாருடன் கூட்டணி வைப்பார் என்று பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், அதுதொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நானி உடன் தான், சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக இணைய உள்ளாராம். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும், ஒரே நேரத்தில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாம்.

More in சினிமா

To Top