Connect with us

Raj News Tamil

நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழகம்

நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.7) காலை தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வரிடம் நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி.” எனக் கூறினார். விஜய் கட்சி தொடங்கியதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் முதல்வரும் தற்போது விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More in தமிழகம்

To Top