உலகம்
சீனா முன்னாள் பிரதமர் காலமானார்!
சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் (68) மாரடைப்பு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக்களின் அரசியல் பணியகத்தின் நிலைக்குழு உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான லீ கெகியாங் ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.
