இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் அவரது 62வது படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார்.
தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. அதில், இப்படத்திற்கு வீர தீர சூரன் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
If you’re a Gangsta ..
— Vikram (@chiyaan) April 17, 2024
I’m a Monsta!! #Veeradheerasooran pic.twitter.com/SZSdu8RkyB