தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,தொடந்து நான்கு நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது.
இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள்,பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்புகின்றனர். இதனால் சிங்கபெருமாள் கோவில்,பெருங்குளத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.