அஜித்திற்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையே ராஜா படத்தில் நடித்தபோது, பிரச்சனை ஏற்பட்டது. இதனால், இன்றுவரை இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து, பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ், பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த பேட்டியில், ஒன்றாக பணியாற்றும்போது, சகஜமாக பழகுவது சாதாரண விஷயம் தான்.
ஆனால், அஜித்தின் ஈகோவால் தான் இது பெரிய பிரச்சனையாக மாறியது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன் என்றும், அது செய்தாலும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என நினைப்பவவர் என்றும் விமர்சித்துள்ளார்.