Connect with us

Raj News Tamil

எங்களுக்கும் படம் பாக்கணும் ல, லீவு தரலாம் ல – ஏங்கும் ரஜினி ரசிகர்கள்..!

சினிமா

எங்களுக்கும் படம் பாக்கணும் ல, லீவு தரலாம் ல – ஏங்கும் ரஜினி ரசிகர்கள்..!

ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கும் என்று பிரபல திரையரங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜெயிலர் படத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதி,தங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் கூடிய விடுமுறை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில், வாழ்க ரஜினிகாந்த் என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

இலவச டிக்கெட் கொடுத்து விடுமுறையும் அளித்துள்ள முதலாளியை, எங்கள் முதலாளி தங்க முதலாளி என்று ஊழியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More in சினிமா

To Top