ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவுடியான நாகேந்திரனின் மகனும், இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஆக இருந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அஸ்வத்தாமனை கட்சியில் இருந்து நீக்கி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

RELATED ARTICLES

Recent News