Connect with us

Raj News Tamil

பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி!

அரசியல்

பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி!

சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

விஜயதரணி குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே இவர் கட்சி மாறப்போகிறார் என்று தகவல்கள் பரவிவந்தன.

இந்த நிலையில் புதுடெல்லியில், பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில், விஜயதாரணி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top