தமிழகத்திற்கும், ராமருக்கும் தொடர்பு… விரைவில் கருத்தரங்க கூட்டம் உ.பி முதல்வர்..!

உத்திரபிரதேசத்தில் 2-வது முறையாக முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவிலை தீவிரமாக கவனித்துவரும் இவர், ராமருக்கும், தமிழகத்திற்குமான தொடர்பு குறித்து 2023-ஆம் ஆண்டு கருத்தரங்கம் ஒன்றை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் தொன்மையான ஹிந்து மத தலைவர்கள், ஆதினங்களை போன்ற தலைவர்களை அழைக்க திட்டமிட்டுள்ள யோகி, விரைவில் அதற்கான கடிதங்களை எழுத உள்ளதாக உபி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.