குக் வித் கோமாளியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை திடீரென வெளியேறினார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை இந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி குக் வித் கோமாளி ஒரு எபிசோடிற்கு ரூ. 60 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News