சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு..!

மாதத்தின் முதல் நாளான இன்று, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்துள்ளன.

அதன்படி, சென்னையில் ரூ.1,942-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர், தற்போது ரூ.26.50 உயர்ந்து ரூ.1,968.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News