Connect with us

Raj News Tamil

கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

சினிமா

கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

மாநகரம், கைதி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் தற்போது, ரஜினிகாந்தை வைத்து, கூலி என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதமே தொடங்க இருந்த நிலையில், சில பிரச்சனைகளின் காரணமாக தள்ளிப்போனது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தொடர்பான முக்கிய அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாத தொடக்கத்தில் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

More in சினிமா

To Top