இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 100 என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 910 பேர் குணமடைந்துள்ளனர்.