மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை.

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக பிரதமர் இன்று மாலை 4.30 மணி அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

RELATED ARTICLES

Recent News