கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ் ஃபார் தளபதி67..!

லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா அக்டோபர் 6ம் தேதி மலேஷியாவில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விஜயின் 67 படமான லியோ வெளிவர 67 நாட்களே உள்ளதால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், ’67 Days For Thalapathy 67′ என்றும் இதுதான் கணக்கு, புரியுதா உனக்கு என்றும் பதிவிட்டுள்ளது.

தற்போது, இது தொடர்பான ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News