பெரியாரின் திருவுருவப்படத்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளையொட்டி அவரின் திருவுருவ படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியாரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் அண்ணா சாலையில், வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திமுகவின் பவள விழாவையொட்டி திமுக கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

RELATED ARTICLES

Recent News