Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்

உலகம்

கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்


மெக்சிகோவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தபாஸ்கோ அருகே பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்ற 2 வீரர்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top