திருப்பதியில் டீ கப்பில் சிலுவை…உடனே சீல் வைத்த தேவஸ்தான நிர்வாகம்

திருப்பதி திருமலை பகுதியில் இந்து மதம் தவிர பிற மத அடையாளங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் மறைமுகமாக மற்ற மத அடையாளங்களை புகுத்து முயற்சி செய்வதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள ஒரு டீக்கடையில் பேப்பர் கப்பில் சிலுவைச் சின்னம் இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த டீ கடைக்கு தேவஸ்தான அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் திருப்பதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News