Connect with us

Raj News Tamil

ஓடிடியில் வெளியாகும் வெங்கட்பிரபுவின் ‘கஸ்டடி’

சினிமா

ஓடிடியில் வெளியாகும் வெங்கட்பிரபுவின் ‘கஸ்டடி’

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடித்த ‘கஸ்டடி’ திரைப்படம் கடந்த மே மாதம் 12ம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் பிரியாமணி, அரவிந்த் சுவாமி, சரத்குமார், ராம்கி, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

இந்நிலையில், ‘கஸ்டடி’ படம் வரும் ஜூன் 9-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top