Connect with us

Raj News Tamil

பவித்ராவுக்கு என்ன ஆச்சு? திடீரென நடந்த விபத்து!

சினிமா

பவித்ராவுக்கு என்ன ஆச்சு? திடீரென நடந்த விபத்து!

ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் பவித்ரா. இதன்மூலம் கிடைத்த புகழை பயன்படுத்தி, சினிமாவிலும் சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தனக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் தான் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள், பவித்ராவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top