நவம்பர் 1-ந்தேதி ரூ.101.50 உயர்த்தப்பட்டு ரூ.1,999.50-க்கு விற்கப்பட்ட வணிக சிலிண்டர் விலை தற்போது ரூ.57 குறைந்துள்ளது.
இதன் மூலம் வணிக சிலிண்டர் ரூ.1,942 விற்கப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்த வணிக சிலிண்டர் விலையால் பாதிப்படைந்த வணிகர்கள் தற்போது சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.