”டாடா” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

சின்னத்திரை சீரியல்களில் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். பின்னர் வெள்ளித்திரைக்கு வந்த இவர், பீட்சா, நட்புனா என்னானு தெரியுமா போன்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் நேற்று வெளியான டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன் படி தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 2 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாகவும், உலகம் முழுவதும் சுமார் 2.5 கோடி அள்ளியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News