Connect with us

Raj News Tamil

அடடே ..! இதல்லவா நிவாரண பங்களிப்பு ! வைரலாகும் ஹாிஷ் கல்யாண் பதிவு !

சினிமா

அடடே ..! இதல்லவா நிவாரண பங்களிப்பு ! வைரலாகும் ஹாிஷ் கல்யாண் பதிவு !

மிச்சாங் புயலின் காரணமாக பலரும் பலவித இன்னல்களுக்குள்ளாகி தற்போது மீண்டு வருகின்றனா். இதில், முக்கிய நகரான சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கி கடும் சிதைவுக்குள்ளானது.ஆங்காங்கே பலத்த நீாில் மூழ்கி பலரும் சிக்கி தவித்தனா்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சிதலைவா்களும் , திரைப்பிரபலங்களும் தங்களது கருத்துகளை
சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இது குறித்து நடிகரான ஹாிஷ்கல்யாண் நிவாரணத்திற்கான சிறு உதவி செய்துள்ளாா். இதனை தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் My Humble Contribution கைகோா்ப்போம் எனப்பதிவிட்டுள்ளாா். இப்பதிவிற்கு , பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top