லிப்-டு லிப் முத்தம் – அதிரவைத்த பிரபலம்!

சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள், தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவது வழக்கம். அந்த வகையில், பிரபலம் ஒருவர், லிப்-டு-லிப் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, சமூக வலைதள பிரபலமும், நடன கலைஞருமான சிந்தியா என்பவர், தனது தாயின் பிறந்தநாளை கொண்டாடி, அதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும், இதுபோன்ற தாயை எனக்கு வழங்கிய கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்ட அவர், தனது தாய்க்கு லிப்-டு-லிப் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ஃபாலோவர்கள், ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.