Connect with us

Raj News Tamil

தலையில் கேஸ் சிலிண்டரை சுமந்து நடனமாடும் பெண்!

இந்தியா

தலையில் கேஸ் சிலிண்டரை சுமந்து நடனமாடும் பெண்!

பெண் ஒருவர் தலைமேல் கேஸ் சிலிண்டரை வைத்து நடனமாடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பெண் ஒருவர் தலைமேல் கேஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக எந்தவித பதற்றமின்றி நடனமாடுகிறார். அதோடு நிறுத்தாமல் இரும்பு பாத்திரம் ஒன்றின் மீது காலை வைத்து ஏறி நின்று சாகசம் செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பலரும் இந்த வீடியோக்கு எதிராக கருத்துக்களும் தெரிவித்து அறிவுரைகளும் வழங்கி வருகின்றன.

More in இந்தியா

To Top